????Superb thoshi![]()
????Superb thoshi![]()
?????சூப்பர் டா
??????????????(?)?????vow????? Sema Lines ?????
Superb sister![]()
??????????eppavum na pesra maariey thanka words poduven kavithaiya varathu ?No words dear
Sila nerangali namakku thondruvathu unmaidhan, mana unarvu apadiye solli erukurathu super![]()
Fake people'sஇத்தனை நாளாய்
நீ என்னுடன் பழகியது முகமூடியுடன் தான்
எனஅறிந்து கதறி அழும் அவ்வேளையிலும் ,
என்மனம் யாசிக்கிறது ...
மீண்டும் அதை அணிந்துகொண்டே
என்னை பார் என ...!!!
ஏனெனில் ?
என் நம்பிக்கை பொய்த்ததால் வந்த வலியை விட...
நீ பொய்த்துபோனதில் ஏற்படும்
வலி அதிகம் ...!!!
-தோஷி