• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode வாடாமல்லி கலரு ....நீ தான் சென்டர் பிகரு ...

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
வாடாமல்லி கலர் புடைவையை மட்டும் காட்டிவிட்டு
நம்மை ஏமாத்தும் மோனிக்காக இந்த பாட்டு....

மோனிய கலாய்கனும் என்றா மட்டும் எங்கு இருந்து தான் வருமோ idea... God only knows???

@Maha அக்காக்கு தான் special thanks... லாஸ்டு டைம் Zainab க்கு போட்ட பிறந்தநாள் வாழ்த்து பாட்டைப் பார்த்து என் சொந்த வரிகள் என்று நினைத்தாங்க... அப்ப தான் யோசிச்சேன் ஏன் முயற்சி பண்ண கூடாது என்று... அதுக்கு ஆடு வேண்டும் இல்ல... இன்னைக்கு மாட்டியது மோனி... பிரியாணி தான் இல்ல atleast கொஞ்சம் கமெடியாவது வேண்டுமில்ல?????

கீழே உள்ள லிங்கை அமுக்கினால் என் சொந்த குரலில் இந்த பாட்டை பாடி பதிவு செய்து இருக்கிறேன் ......

https://drive.google.com/open?id=1wnkAe__vXTw9nkjW0VYFItgpgiw2SgIe

ஊதா கலரு ரிப்பன் டியுனுல இந்த பாட்டு எழுதி இருக்கேன் ...

வாடா.... வாடா..

வாடாமல்லி கலரு
நீ தான் சென்டர் பிகரு
வாடாமல்லி கலரு
நீ தான் சென்டர் பிகரு


வாடாமல்லி கலரு
நீ தான் சென்டர் பிகரு
நில்லடி உனக்கு நான் சேதி சொல்லனும்
அடி நில்லடி உனக்கு நான் சேதி சொல்லனும்


காபி.... காபி..
காபி கலரு மோனி உனக்கு யாரு டார்லி
காபி கலரு மோனி உனக்கு யாரு டார்லி
சொல்லடி அவருக்கு நான் சபாஷ் போடனும்
அடி சொல்லடி அவருக்கு நான் சலாம் போடனும்


வாடா.... வாடா...

மத்தவங்க கண்ணுக்கு மட்டும் நீ பேடி கிரன் பேடி
என் கண்ணுக்கு மட்டும் நீ தான் கேடி படு கேடி


மத்தவங்க கதையை படிச்சா ஒகே வெறும் ஒகே
நீ எழுதுனா மட்டும் எனக்கு வந்துதிடுதே shock


ரொமன்ஸில்ல கதை எல்லாம் மொத்தல போரு போரு
சிங்காரி நீ எழுதனா தானே டென்ஷன்ல எகுரும் பிபி
டென்ஷன்ல எகுரும் பிபி ...


வாடா.... வாடா...

வாடாமல்லி கலரு
நீ தான் சென்டர் பிகரு
நில்லடி உனக்கு நான் சேதி சொல்லனும்
அடி நில்லடி உனக்கு நான் சேதி சொல்லனும்


1EBB814F-BA63-4767-8DE4-41BA1552216C.jpeg
 




Last edited:

Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
நம்ம சைட்டில் மோனி ஆத்தரை ஆத்த வேண்டும் என்றால் நம்ம பிரேம்ஸ்க்கு ஐடியா அப்படியே அறிவி மாதிரி கொட்டும்
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
நம்ம சைட்டில் மோனி ஆத்தரை ஆத்த வேண்டும் என்றால் நம்ம பிரேம்ஸ்க்கு ஐடியா அப்படியே அறிவி மாதிரி கொட்டும்
ஆமாம் அக்கா ...
மோனி என்ற என் மூளை special மோடுக்கு போயிடுது??
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
Super Premi...
வைச்சு செய்றதுன்னு முடிவு பண்ணிட்டீங்க, இருந்தாலும் கொஞ்சம் பார்த்து செய்ங்க... என்னதான் இருந்தாலும் என் பார்ட்னர் பாவமில்லையா!!!???

(My mind voice ???)
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இதெல்லாம் ரொம்பவே
அநியாயம்
அராஜகம் இதை நான்
வன்மையாக கண்டிக்கிறேன்
ஏன்ப்பா என்னோட மோனிஷா செல்லத்தைப் பார்த்தால்
உங்களுக்கு பாவமாக
இல்லையா, பிரேமலதா டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஆமாம் அக்கா ...
மோனி என்ற என் மூளை special மோடுக்கு போயிடுது??
போகும்ப்பா, போகும்
இதெல்லாம் மிக மிக அநியாயம், பிரேமலதா டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
கலக்கல் பிரேம்ஸ்
நம்ம சைட்டில் மோனி ஆத்தரை ஆத்த வேண்டும் என்றால் நம்ம பிரேம்ஸ்க்கு ஐடியா அப்படியே அறிவி மாதிரி கொட்டும்
ஏன்மா, மணிக்கொடி டியர்?
இந்த அநியாயத்தை நீங்களுமா
என்கரேஜ் பண்ணுறீங்க?
என்ன கொடுமை இது, சரவணா?
ஸாரி, மணிக்கொடி டியர்?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top