• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

General Audience Can’t change my dream boy ??

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
54,035
Location
England
ஹா... ஹா... ஹா...........
உங்களுக்குத்தான் உங்களுக்கே உங்களுக்குன்னு ஒரு அரவிந்தன்
ஸார் இருக்காரே
அப்புறம் ஒய் புலம்பிங்,
பிரேமலதா டியர்?
அப்பிடிப் போடுங்க பானுமதி.???
சரியாப் புடிச்சீங்க பாயின்ட்டை..
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,362
Location
USA
நா பார்த்துருக்கேன் கா...ஆனா கிரஸ் அளவுக்கு எல்லாம் இல்லியேக்கா??...

ஒருவேல அந்த கலர பார்த்து உங்களுக்கு கிரஸ் வந்துடுச்சோ??
?
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,362
Location
USA
அப்பிடிப் போடுங்க பானுமதி.???
சரியாப் புடிச்சீங்க பாயின்ட்டை..
எல்லாம் உங்களால தானுங்க அம்மணி.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,717
நா பார்த்துருக்கேன் கா...ஆனா கிரஸ் அளவுக்கு எல்லாம் இல்லியேக்கா??...

ஒருவேல அந்த கலர பார்த்து உங்களுக்கு கிரஸ் வந்துடுச்சோ??
என்னத்த புடலங்காய் கலரு?
என்ன கலர் இருந்து என்ன
அழகு இருந்து என்ன பண்ண?
பெற்ற தாய், தகப்பனுடன்
சேர்ந்து வாழும் கொடுப்பினை
இல்லையே உங்கள் அழகு
ஹீரோவுக்கு?
யாருக்கோ தத்துப்
பிள்ளையாத்தானே போனாரு
பாவம்ப்பா அரவிந்த்சாமி
 




bhagyalakshmi

அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
2,225
Reaction score
11,751
Location
Chennai
Nee Roja movie parthiya... illana poi paaru... good quality picture paaru appa than puriyum my feelings??
My fav movie too...
அரோ செல்லத்தோட வாய்ஸ்ல என் அருமை பட்டிக்காடு னு கூப்பிடுவான் பாருங்க...சும்மா ஜிவ்வனு ஏறும்...???????? நநநநநநநநநநநநாநா தான் ( காதல் ரோஜாவே சாங் ஸ்டார்டிங்கு )
 




Dhanuja

SM Exclusive
Joined
Aug 9, 2018
Messages
3,427
Reaction score
7,800
Age
34
Location
Trichy
எங்கள் அருமையான சகோதரர் அரவிந்தன் ஸாரை permanentடா
நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்,
பிரேமலதா டியர்
யாரும் ஒண்ணும் பங்கு கேட்க
மாட்டாங்கப்பா
? correctu banu amma
 




Raman

அமைச்சர்
Joined
May 29, 2019
Messages
3,164
Reaction score
8,049
Location
Trichy
நா பார்த்துருக்கேன் கா...ஆனா கிரஸ் அளவுக்கு எல்லாம் இல்லியேக்கா??...

ஒருவேல அந்த கலர பார்த்து உங்களுக்கு கிரஸ் வந்துடுச்சோ??
தளபதி parthurekeengala??? M P la அததான் போட்ருக்காங்க... so sweet
..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top