• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

DUECP | Vijay | Episode 4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
காபி குடிச்சுட்டு தெம்பா நீங்க
Story எழுதட்டுமுன்னுதான்,
விசய் தம்பி
இரண்டு காபி போதுமுன்னு
நினைக்கிறேன்
நன்றி அம்மா...

காப்பியைப் பொறுத்தவரை எவ்வளவுனாலும் போறாது... ஆனா, நீங்க அன்போட கொடுத்ததுல தெம்பு அதிகம் ஆகிடுச்சு... :):)(y)(y)
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
???அருமையான பதிவு ஆசிரியரே....நீனா மனுஷியா...இங்கயும் ஆராய்ச்சி அங்கயும் ஆராய்ச்சி....ஆனாலும் நந்தினி இவ்ளோ strict ஆ இருக்க கூடாது....உலங்கூர்தி என்றால் helicopter ஆ?
நன்றி கவி... ஆமா, ஆமா, ஆமா, ஆமா! :):):)(y)(y)
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
நன்றி அம்மா...

காப்பியைப் பொறுத்தவரை எவ்வளவுனாலும் போறாது... ஆனா, நீங்க அன்போட கொடுத்ததுல தெம்பு அதிகம் ஆகிடுச்சு... :):)(y)(y)
அதிக காப்பிக் குடிப்பது
உடம்புக்கு நல்லதில்லை,
விசய் தம்பி
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
நன்றி அம்மா...

காப்பியைப் பொறுத்தவரை எவ்வளவுனாலும் போறாது... ஆனா, நீங்க அன்போட கொடுத்ததுல தெம்பு அதிகம் ஆகிடுச்சு... :):)(y)(y)
தாமரையிடம் இது பற்றி
சொல்ல வேண்டும்
@thaamz டியர்
எங்கே தாமரை டியர்?
தாமரை, தாமரை சீக்கிரமாக
இங்கே வாருங்கள்,
தாமரை டியர்
ஹா ஹா ஹா
 




Kavichithra

அமைச்சர்
Joined
Apr 11, 2019
Messages
1,331
Reaction score
4,129
Location
Chennai
அக்காவ மரியாதை இல்லாம ‘பொறுக்கலையா’னுலாம் கேக்கக் கூடாது! காவியாவப் பார்த்தா பொறுக்கி மாதிரியா இருக்கு?!!

:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
ஆசிரியரே இப்படிலாம் கோர்த்து விட்டு நான் என்ன பண்றது
 




Kavichithra

அமைச்சர்
Joined
Apr 11, 2019
Messages
1,331
Reaction score
4,129
Location
Chennai
ஹே...
செவுத்துல பாரு பல்லி,
செகண்ட்ஸ் வேறுபாடு மில்லி,
கவி அடிச்சாடா சொல்லி,
அவ எஸ்.எம்-ஓட கில்லி...

ஹே டண்டநக்கா... ஹே டனக்குநக்கா...

:LOL::LOL::LOL:
????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top