• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mana Mohana 3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
Vithi diwahar moolama mithravaiyum karthikaiyum meet panna veika poguthu...
Thiramaiyaana pennai ippadi aluga vechitaangale...
parkavi nandha sema love...:love:
Nandhavukku nadantha incident thaan karthikoda kunathirkaana karanamai irukumnu ninaikiren....
ஒருவேளை இருக்கலாம் கோமதி. பார்ப்போம்.???
 




Riy

அமைச்சர்
Joined
Feb 7, 2018
Messages
1,051
Reaction score
3,440
Location
Tirupur
நீ லவ்வோ லவ்வுன்னு சுத்த வேண்டிய காலம் வந்திடுச்சு கார்த்திக் .... அரேபியன் வாக்கு பழிக்க போகுது.... என்ஜாய்....
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
நீ லவ்வோ லவ்வுன்னு சுத்த வேண்டிய காலம் வந்திடுச்சு கார்த்திக் .... அரேபியன் வாக்கு பழிக்க போகுது.... என்ஜாய்....
ஆமா! கண்டிப்பா பலிக்கப் போகுது.??
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
இதனால் அறியப்படுவது யாதெனில் இன்று முதல் நம் தோழி அழகியார் ரொமான்ஸ் க்வீன் என்று அழைக்கப்படுவார்.@Sanshiv @Kavyajaya
Haha.. ithai thaan naanum keten.. thorathi vittutaanga suvi kaa.. ???
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
Eppadipa oru pakkam athiradia kadaikal poitrukku...oru pakkam vaarthikku valikkumonnu azhagi mam..innum writers...semapa....intha site chance illae super....azhagi mam first time unga kadaikku comment poduraen....Ella kadaium
Mudhichutaen ...neenga romance queen mam....?....pattam vangikango..?
ஆஹா! அடியேன் ரொமான்ஸ் queen ஆ?
யாரு காதுலயாவது விழுந்தா அடிக்கப் போறாங்க.
எல்லாக் கதையையும் முடிச்சிட்டு இப்போ தான் கமெண்ட் போடுறீங்களே ராகவி... இது நியாயமா???????
 




Seetha shanmugam

நாட்டாமை
Joined
Jul 17, 2018
Messages
31
Reaction score
96
Location
Chennai
இயல்பான நடையில் கதாபாத்திரங்கள் மிளிரச்செய்கின்ற அழகிக்கு சபாஷ்....

ரிசசர்ட் சூப்பர்...
பார்கவி நந்தா கவிதை...
அரேபியன் குதிரை ம்....ம்.....
ஹரியும் மித்ராவும் மிளிர்கிறார்கள்....


திவாகரும், சக்திவேலும்..
வில்லனாக முயற்சிக்கிறார்களோ...??
 




Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
Haha.. ithai thaan naanum keten.. thorathi vittutaanga suvi kaa.. ???
நீ சின்ன புள்ள ன்ன உடனே ஈசியா துரத்தியிருப்பா செல்லம். வா நாம ரெண்டு பேரும் சேர்ந்து போவோம். என்ன பண்ணுறான்னு பாக்கலாம்.
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
இதனால் அறியப்படுவது யாதெனில் இன்று முதல் நம் தோழி அழகியார் ரொமான்ஸ் க்வீன் என்று அழைக்கப்படுவார்.@Sanshiv @Kavyajaya
Romance Queen intha paer kooda nallaa iruku illa Suvi. ;););) Raghaviku oru spl thanks
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top