• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

MN story discussion

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ராதா கதாபாத்திரம்

  • தண்டனை கொடுக்கலாம்

    Votes: 10 76.9%
  • மன்னித்து விடலாம்

    Votes: 3 23.1%

  • Total voters
    13

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,061
Location
Tirupur
ஹாய் தோழிகளே,

ம(ண)(ன)ம் நிறைந்தவளே(னே)...! ஸ்டோரி எப்படி இருக்கிறது... சரி அந்த டவுட் எல்லாம் இப்போ எனக்கு இல்லப்பா.. கதையில் வரும் ராதா கதாபாத்திரம் பற்றி கேட்கலாம் என்று வந்தேன். இந்த கதாபாத்திரத்தை மன்னித்து விடலாமா..? இல்ல தண்டனை தரலாமா..? இது பற்றி என்னிடம் சொல்லுங்கள்.. இரண்டு முடிவுக்கும் நான் எபி எழுத யோசித்து வைத்திருக்கிறேன் இருந்தாலும் உங்களின் கருத்து தேவைபடுக்கிறது..
உங்களின் வாக்கு மற்றும் அதற்கு உண்டான கருத்து வைத்து இறுதியான முடிவு எடுக்கப்படும்..

அன்புடன்

உங்களின் தோழி

சந்தியா ஸ்ரீ
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,717
ஒருத்தர் தெரியாமல், புரியாமல்
செய்வதுதான் தப்பு
ஆனால் தெரிஞ்சே செய்யும்
தவறுக்கு அவங்களுக்கு
கண்டிப்பாக தண்டனை
கிடைக்க வேண்டும்,
சந்தியா டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,717
நட்பை மதிக்காமல், வீணான பொறாமையினால் ராதா
செஞ்ச தப்புக்கு அவளுக்கு
கண்டிப்பா தண்டனை
கொடுக்கணும்ப்பா
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
இவ்வளவு பெரிய பாதகம் பண்னியாவளை தண்டனை இல்லாம எப்பிடி
ஆனா குடுக்கும் தண்டனை எப்பிடி இருக்கணும் தெரியுமா மா இந்த ஜென்மத்தில் அவ அதை நெனைச்சு நெனைச்சு புழுவா துடிக்கும்கானும் அது ” மன்னிப்பு” மாட்டும் தான் அவளுக்கு தகுந்த தண்டனை ?
அவ பண்ண தப்புக்கு பிரயசித்தம் இல்லான அவளாளா எப்பிடி நிம்மதியா இருக்க முடியும்

(அவ மனசாட்சியே அவளுக்கு தண்டானையா குடுக்கும்)

அதை அவளுக்கு குடுக்க கூடாது
இதை எல்லாரும் அவளிடன் போயி உன்னை மன்னிச்சிட்டேன் போன்னு சொல்லிட்டு பேசாமா போயிடுனாம் அதுவே போதும்
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,061
Location
Tirupur
ஒருத்தர் தெரியாமல், புரியாமல்
செய்வதுதான் தப்பு
ஆனால் தெரிஞ்சே செய்யும்
தவறுக்கு அவங்களுக்கு
கண்டிப்பாக தண்டனை
கிடைக்க வேண்டும்,
சந்தியா டியர்
தண்டனை போதுமா பானும்மா...
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,061
Location
Tirupur
நட்பை மதிக்காமல், வீணான பொறாமையினால் ராதா
செஞ்ச தப்புக்கு அவளுக்கு
கண்டிப்பா தண்டனை
கொடுக்கணும்ப்பா
தண்டனையை இன்னும் பெருசு பண்ணலாமா பானும்மா
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top