• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

?அன்பு மிக்க வாசக தோழிகளே?

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அன்பான??.... தோழிகளுக்கு என் முதற்கண் வணக்கங்கள்.....??
?நம் வாசக உலகில்....நான் புதிதாய் தளர்ந்துவரும் செடி.....??உங்கள்ள பல தோழிகளுக்கு நான் பரிட்சியம் ஆனதில்லை......இருப்பினும் நம் தோழிகள் வளர்ந்து வரும் இள எழுத்தாளர்களுக்கு கொடுக்கும் பேராதரவும்?.....தோழமையும்....ஊக்குவிற்கும் தனித்தன்மையும்??.....என் நீண்ட நாள் கனவான கதை புனைதளின்....அடி தளத்தை நம் தோழிகளுடனே அமைக்கவேண்டும் என்று தோன்றி விட்டது.....மேலும் பரிட்சியத்தை இக்கதையின் வழியாக நம் தோழிகளை வந்தடைய ஆசை கொள்கிறேன் ?...
ஆகயால் நம் தளத்தில் புதிய முயற்சியை தொடங்க உள்ளேன்✍....உங்கள் அன்பையும் ஆதரவையும் ...வேண்டி இப்பதிவை பதிவிடுகிறேன்.....
இனிதே நம் கனவு உலகில் தவள நினைக்கும்....உங்களிள் ஒருவல்.....???
Welcome, மஞ்சுளா சரவணன் டியர்
உங்களுடைய புதிய முயற்சிக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள், மஞ்சுளா டியர்
 




Manjula Saravanan

SM Exclusive
Joined
Jul 23, 2018
Messages
696
Reaction score
1,664
Location
TAMILNADU
Welcome, மஞ்சுளா சரவணன் டியர்
உங்களுடைய புதிய முயற்சிக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள், மஞ்சுளா டியர்
??Banu jiiiii...??mikka nandri jiiiii....???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top