• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

konjam vanjam kondenadi - 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Aparna

அமைச்சர்
Joined
Jan 18, 2018
Messages
2,605
Reaction score
9,892
Location
Queen city
சூப்பை கொடுத்த அவனை சூப் பாய் ஆக்கிடீயே ம்மா?????..என்ன‌ பண்றது மலேசியன் நாசி லெமக் நெல்லை சோதியுடன் சேர் வேண்டும் என்பதே இந்த மோனி போட்ட முடிச்சு ??
 




ORANGE

முதலமைச்சர்
Joined
Feb 9, 2018
Messages
5,559
Reaction score
18,173
Location
chennai
mohan.... enna pa nee.... shivani soup pudikkla... aana avala pidikkuthu... avalukku unna than mrge pannikka pidikalana vida vendiyathu thana? ippadi matti vittutiye....:mad:
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
எதுக்கு இப்படி மூடி முட்டாக்குப்
போட்டு கவுந்தடிச்சுட்டே, மோக்கு?
நீ மட்டும் அவளை லவ் செஞ்சா
போதுமா, மோகன் தம்பி?
நம்ம ஷிவானி செல்லமும்
உன்னை லவ்ஸ் பண்ண
வேண்டாமா லா, மோக்?

குசினியில, விதவிதமா குசைன்
செய்யும் நம்ம ஷிவானி சமைச்ச
டிசைன்ஸ்சே, உனக்குப் பிடிக்கலை
அவளை மட்டும் உனக்குப்
பிடிக்குதா, மோகன் தம்பி?

ஹா... ஹா... ஹா..........
டோங்க் லீ=தான் இல்லை
கியா, மியா இல்லையில்லை
சியாங் கெவின்=தான் உனக்கு
வில்லனா லா, மோக்?

அடேய் மோகன்?
சும்மா கிடந்த சங்கை
ஊதிக் கெடுத்த மாதிரி
நல்ல புள்ளையா இருக்கிற
எங்க வாணிச் செல்லத்தை
இப்பிடிக்கா சபரி நைனாக்கிட்ட
மாட்டி விட்டுட்டியே லா?

அடேய், ரஞ்சன்?
அவனே இல்லாத லவ்ஸ்
புட்டுக்கிச்சு-ன்னு நொந்து
நூடுல்ஸாயி கிடக்கான்
இப்படி எங்க மூளையில்லாத
மோக்கை நளினிம்மாக்கிட்ட
மாட்டி விட்டுட்டயே?
நீயெல்லாம் என்ன
அண்ணனோ போ, ரஞ்சன்?
 




Last edited:

Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
எதுக்கு இப்படி மூடி முட்டாக்குப் போட்டு கவுந்தடிச்சுட்டே மோக்கு நீ மட்டும் அவளை லவ் செஞ்சா போதுமா குசினியில விதவிதமா குசைன் செய்யும் நம்ம ஷிவானி சமைச்சதே உனக்குப் பிடிக்கலை அவளை மட்டும் உனக்குப் பிடிக்குதா மோகன் நம்ம ஷிவானி செல்லமும் உன்னை லவ் பண்ண வேண்டாமா மோகன் தம்பி ஹா ஹா ஹா டோங்க் லீ தான் இல்லை கியா மியா இல்லையில்லை சியாங் கெவின் தான் உனக்கு வில்லனா லா மோக் அடேய் மோகன் சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்த மாதிரி நல்ல புள்ளையா இருக்கிற எங்க வாணிச் செல்லத்தை இப்பிடிக்கா சபரி நைனாக்கிட்ட மாட்டி விட்டுட்டியே லா அடேய் ரஞ்சன் அவனே இல்லாத லவ்ஸ் புட்டுக்கிச்சு ன்னு நொந்து நூடுல்ஸாயி கிடக்கான் இப்படி எங்க மூளையில்லாத மோக்கை நளினிம்மாக்கிட்ட மாட்டி விட்டுட்டயே நீயெல்லாம் என்ன அண்ணனோ போ
Kiya miya semmaa per banuma.. hahaha..
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
''பெண் பிள்ளைகளைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும். மருமகன் ங்கிறவன் அவங்க லைஃப்ல என்ட்ரியாகிற பெரிய வில்லன்னு''

என்னாது வில்லனா?
மருமவப் புள்ளைங்களையெல்லாம்
வில்லன்-னு இப்படி படக்கு-ன்னு
சொல்லிப்புட்டியளே?
இது உங்களுக்கே அநியாயமா
தெரியலையா வே,
மோனிஷா டியர்?
 




Last edited:

Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
''பெண் பிள்ளைகளைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும். மருமகன் ங்கிறவன் அவங்க லைஃப்ல என்ட்ரியாகிற பெரிய வில்லன்னு''

என்னாது வில்லனா?
மருமவப் புள்ளைங்கெல்லாம்
வில்லன்-னு இப்படி படக்கு-ன்னு
சொல்லிப்புட்டியளே?
இது உங்களுக்கே அநியாயமா
தெரியலையா வே,
மோனிஷா டியர்?
Unmai thaan banuma appa kitta kettuten appo avaru konjam kastama irukum apuram sari aagidum nu sonnaru... Direct aa answer pannala.. ??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top