Nice ud sis chezhiyan love panna aarambichutana naan ivan than konjam scene kaatuvan.... Janu ku than 1st love varum nu nenachen... But apdiye ulta va nadakuthu interesting
Chezhian unaku love vandachi, Ava nalla Dan eruka, nee dan da avalai avoid panra, shankaran un veetla avalai eppadi ellam pesinamga, unaku eduvum teriama eruka, ippo vandu mannippu keta acha, nice update Moni dear engalukaga mobile la type panni kuduthaduku thanks dear.
மிக்க நன்றி டியர், இருபது நாள்னு நீங்க சொல்லிட்டு போனதால யுடி பற்றிய எதிர்பார்ப்பில்லை. ஆனா மனசு அதை புரிந்துகொள்ளாத நிலை. ஆனா, நீங்க, உங்களோட எழுதும் ஆர்வம்....... சாக்கு, போக்கு சொன்னா யாராலும் ஒன்றும் செய்ய இயலாது. உங்க டெடிகேசனுக்கு இறைவன் எல்லா வளங்களையும் அருள்வானாக. வாழ்த்துகள்.
யுடி சிறியதாக இருந்தாலும் உங்களுடைய எழுத்தக்களை வாசிக்கும் வாய்ப்பு கிட்டியதற்கு தங்களுக்கு மனமார்ந்த நன்றி. ஏன்னா அவ்வளவு வேலைகளுக்கிடைய தங்களின் சிறு யுடி தந்த புத்தணர்வு அதீதம்.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.