• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தேன்மழை வில்லுப்பாட்டு - பிரேமா

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
பிரேம்ஸ் மனநிறைவாக வில்லுபாட்டு கேட்ட உனர்வுகள் இடையே பிரேம்ஸ் வர்ணனை சும்மா தூள்கிளப்பிட்ட டா
நன்றி அக்கா ??
 




Kavichithra

அமைச்சர்
Joined
Apr 11, 2019
Messages
1,331
Reaction score
4,129
Location
Chennai
கண்டிப்பாக படிக்கலாம் டியர் ...??
கண்ணை திறந்தே படிக்கலாம்

So sweet of you darling ??
அப்பாடா...கண்ணைத் திறந்து ட்ரே படிக்கலாமா...இருங்க படிச்சுட்டு வந்து சொல்றேன்
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
@Premalatha akka eppo Thodar kadhai eludha poreenga...
Hi da
How are you? It has been long time since we spoke ??
Inthu oru short story ithukke my eye balls are out... ithula thodar kathai..
Fact is I don’t know to write da ???
Ithukku evalavu kasta patten endru... only me know.

Anyway thank you so much ? for asking me. Itha padichuttu sollu eppadi irukku endru
 




Tony Stark

இணை அமைச்சர்
Joined
May 7, 2018
Messages
704
Reaction score
1,705
Age
26
Location
Chennai,Tamil Nadu, India
Hi da
How are you? It has been long time since we spoke ??
Inthu oru short story ithukke my eye balls are out... ithula thodar kathai..
Fact is I don’t know to write da ???
Ithukku evalavu kasta patten endru... only me know.

Anyway thank you so much ? for asking me. Itha padichuttu sollu eppadi irukku endru
Fine akka.. neenga eppadi irukeenga... Nan dhan site pakkam adhigama varadhu illai...padichitu solren akka
 




M

Manga.

Guest
ஏன் டியர் என்னைய கலாய்கிறீங்க?[/QUOTE??கலாய்க்கல டியர், உங்க குரலை ரசிச்சுருக்கேன் பொங்கல் கொண்டாட்டத்துல. புதிய முயற்ச்சிகள் செய்ய முனைப்பு உள்ள உங்கள கேக்கலாம்னு தோணுச்சு. (வீ நீ எ கொலு கூட, ரொம்ப நல்லா இருந்தது.)
 




Kavichithra

அமைச்சர்
Joined
Apr 11, 2019
Messages
1,331
Reaction score
4,129
Location
Chennai
அக்கா மிக அருமையாக இருக்கிறது....நான் இது வரை வில்லுப்பாட்டு கேட்டதே இல்லை....உங்கள் மூலம் நிறைய புதிய வார்த்தைகளை அறிந்து கொண்டேன்.....ஏர் அழிஞ்ச மரம் என்றால் என்ன அக்கா? வேள்பாரியின் தாக்கமும் நன்றாகத் தெரிந்தது
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
அக்கா மிக அருமையாக இருக்கிறது....நான் இது வரை வில்லுப்பாட்டு கேட்டதே இல்லை....உங்கள் மூலம் நிறைய புதிய வார்த்தைகளை அறிந்து கொண்டேன்.....ஏர் அழிஞ்ச மரம் என்றால் என்ன அக்கா? வேள்பாரியின் தாக்கமும் நன்றாகத் தெரிந்தது
அந்த மரம் வேள்பாரியில வரவில்லை... வேற ஏதோ தேடும் போது கிடைத்தது...
அந்த மரத்தின் சிறப்பு என்னவென்றால் அந்த மரத்தின் பழம் கிழே விழுந்து பின் காய்ந்த உடன் அந்த மரத்திலேயே போய் ஒட்டிக்கொள்ளும் தன்மை உடையது... ரொம்ப வியப்பாக இருந்தது படிக்கும் போது...
எங்கேயாவது உபயோகப்படுத்தலாம் என்று நோட் பண்ணி வச்சியிருந்தேன்... இங்க use பண்ணிவிட்டேன்...

நன்றி ??
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
நன்றி மங்கா?? @Manga

இத முழுசாக பாட முடியுமா என்று தெரியவில்லை... முயற்சி செய்து பார்க்கிறேன்.. நல்லா வந்தா போடுறேன்.., இல்லை என்ற இல்லை?
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
Fine akka.. neenga eppadi irukeenga... Nan dhan site pakkam adhigama varadhu illai...padichitu solren akka
I am fine da... focus your exam ...
No problem... unnakku time irukkum podhu padi..
Take care da??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top